வழியும் அழகு

வெற்றுக் குடம்
ததும்பி வழிகிறது
சுமப்பவள் இடையழகு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (6-Aug-20, 1:32 am)
Tanglish : valiyum alagu
பார்வை : 274

மேலே