ஏனடி நடந்தாய்

அன்பே! ஏன் நடந்தாய்,
அன்னக் குஞ்சுகள்
உன்னை தங்கள் அம்மா
என்றெண்ணிப் பின்னால்
அணிவகுக்கின்றனவே!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (6-Aug-20, 5:46 pm)
Tanglish : aenadi nadandhaai
பார்வை : 100

மேலே