செம்மொழி நாயகர் கருணாநிதி

திருக்குவலையில் பிறந்து
குளித்தலையில் வென்று
குமரியில் வள்ளுவனுக்கு
சிலை அமைத்து
சென்னையில் அண்ணாவுக்கு
நூலகம் அமைத்து
தமிழோடும் தமிழறோடும் வாழ்ந்து
இன்று மெரினாவில்
அலையோடு பேசிக்கொண்டு இருக்கும்
கட்டுமரமே வாழ்க உன் புகழ்

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (7-Aug-20, 5:38 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 29

மேலே