வறட்சி

அதிகரிக்கும் வறுமை,
எங்கும் வறட்சியாய் ஆகிறது-
மக்களிடம் இரக்கம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்.. (7-Aug-20, 6:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 31

மேலே