உன்னைச்சரண் அடைந்தேன்

ஒளிபடைத்த உந்தன் கண்களில்
உன்னை நான் கண்டுகொண்டேன்
என்னை உன்னிடம் தந்துவிட்டேன்
என் ஆணவம் என்னைவிட்ட்டோட
உன்னைத் சரண் அடைந்தேன்
உன் அன்பிற்கே அடிமையாய்
பொங்கும் ஒளி சேர்க்கும் உன்
கண்களின் ஒளிக்கே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Aug-20, 7:57 pm)
பார்வை : 131

மேலே