என் காதலன்

உன் பேச்சில் பாவனையில் ஒரு
துறவியின் அமைதியைக் கண்டேன்
அழுத்தமான உன் பேச்சில்
கண்டிப்பில் பின்னிய உன் ஒழுக்கம்
கண்டேன் தெள்ளத் தெளிவாய்
உன்னை என்மனமும் தேர்ந்தெடுத்தது
என்னவனாய் என் அன்பு காதலனாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Aug-20, 8:52 pm)
Tanglish : en kaadhalan
பார்வை : 134

மேலே