அவள் பார்வை

ஓராயிரம் பாக்கள் பாடினாலும் போதாது
உந்தன் வேல்விழிக்கு என்றால் அவ்விழிகளின்
ஓரத்தில் சிந்தும் அருள்பார்வைக்கு நிகரேது
இப்புவியில் தெரியாது நிற்கின்றேன் நான்
இந்த உந்தன் விழிகளுக்கு நானெழுதிய
முற்றுப்பெறா கவிதையை கையில் ஏந்தி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Aug-20, 3:59 pm)
Tanglish : aval parvai
பார்வை : 163

மேலே