கடல் அலையும் கற்பனையும்

கடல் அலைகள் ஓய்ந்து ஒடுங்கினால்
கடலோசை நின்று கடலழகும் போய்விடும்
எண்ண எழுச்சிகளும் கற்பனையும் குன்றிப்போக
எழுதுவோர் காணாது போக உலகில்
இலக்கியமும் குன்றி போகுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-20, 1:52 pm)
பார்வை : 41

மேலே