அவள் இடை

அவள் நடை அன்னத்தின்
நடை அழகைத் தந்தது
ஊன்று நோக்க புரிந்தது
அதைத் தந்தது அவள்
இடை என்று இல்லாததுபோல்
இருந்த அந்த அவள்
வெற்றிலைக்கு கொடி இடை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-20, 3:39 pm)
Tanglish : aval idai
பார்வை : 147

மேலே