நீ பேசு

பேசிப் பேசியே இத்தனை நாள்
என்னைக் கொன்ற நீ இன்று
பேசாது மௌனத்தில் கொல்கின்றாய்
போதுமம்மா உந்தன் மௌனம் நீ
பேசி பேசியே என்னைக் கொல் அதைத்
தாங்கி கொள்ளும் என் மனம் இந்த
உன் மௌனத்தை விட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-20, 9:36 pm)
Tanglish : nee pesu
பார்வை : 123

மேலே