தமிழ் மொழி மீதுள்ள ஏக்கம்

கற்பனையிலும் எட்டாத அழகிய சொற்கள்,
தொகுப்பாய் சேர்க்க துடிக்குறது என் மனது,
என் ஆர்வத்தில் தவறாகிவிடுமோ என்ற தயக்கத்தோடு,
ஏக்கத்தின் விளிம்பில் நான்..

எழுதியவர் : ரஞ்சித் (11-Aug-20, 8:31 am)
சேர்த்தது : ரஞ்சித்
பார்வை : 57

மேலே