காதல்

விழி மீது வழி வைத்து காத்திருந்தும் பயனில்லை என தெரிந்தும் கூட உன் விழி செல்லும் இடமெல்லாம் என் வழியாக்கிக் கொள்ளத் துடிக்கிறது.... கால்கள் மட்டுமல்ல என் காதலும் தான்...

எழுதியவர் : சூர்யா (11-Aug-20, 12:17 pm)
சேர்த்தது : Soorya Balu
Tanglish : kaadhal
பார்வை : 131

மேலே