உறவுகள்

தேவை இல்லையெனில்
பலருக்கு
நினைவில் இருக்க வாய்ப்பில்லை
சில உறவுகள்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (11-Aug-20, 2:00 pm)
Tanglish : uravukal
பார்வை : 1295

மேலே