மௌனம்

அலையான மனதை
சிலையாகிட வைக்கும்
மௌனம்

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (11-Aug-20, 2:07 pm)
Tanglish : mounam
பார்வை : 143

மேலே