பெண்ணின் நினைவு

காற்றுக்கு தெரிகிறது
உனக்கு தெரியவில்லை

என்
இதயத்திற்கு சென்ற
காற்று எதிர்ப்பாச்சலாய்!
வெளியேறியது

ஒரு பெண்ணின்
நினைவுகள் நிறைந்திருக்கிறது
அங்கு இடமில்லையென்று!

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (11-Aug-20, 7:25 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : pennin ninaivu
பார்வை : 166

மேலே