உன்னிடம் நான்

புரிதலுக்காக பிரிந்தோம்
பிரிந்தும் புரியவில்லை
என் மனதிற்கு
அவளிடம்
நான் இல்லை என்பது .............

எழுதியவர் : விஜிவிஜயன் (12-Aug-20, 10:28 am)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : unnidam naan
பார்வை : 368

மேலே