கொரோனா காதலுக்கு ஓர் அழகிய டயானா

உன்னை நினைத்து
நான் ஒவ்வொரு மூச்சையும் விடுவதால்
இந்தக் கொரோனா வேறு இடம் தேடிப் போய்விட்டது
ஏனெனில்
கொரோனா காதலுக்கு ஓர் அழகிய டயானா
நீயும் என்னை நினைத்தே மூச்சை உள்ளே இழு வெளியே விடு
உனக்கு தமிழ் சற்று சரியாக வராது என்பதால்....
INHALE AND EXHALE
THIS LOVELY OXYGEN PACKED LIFE AIR
IN MY THOUGHT AND IN MY THOUGHT ALONE
Don't do pranayama !
that will deviate you to some other philosophical level !

நாம் இருவரும் ஒருவரை ஒருவர் நேசிப்போம்
ஒருவர் மற்றவர் நினைவில் சுவாசிப்போம்
சிறகுகள் தேவதைகளாய் நூறாண்டுகள் வாழ்வோம்
நம்மீது கருணை காட்டும் கொரோனாவுக்கு
எதிர் காலத்தில் ஒரு கோயில் அமைப்போம் !

--கிரேக்க இலக்கியத்தில் நிலவுத் தேவதையின் பெயர் DIANA

எழுதியவர் : கவின் சாரலன் (12-Aug-20, 10:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே