நூலகர் தினம்

நூலக ஆலயத்தின்
அறிவு விஹாரத்திற்கு
புத்தகமென்னும்
சித்தாடை உடுத்தும்
நல் நூலகர்களுக்கு
நூலகர்தின வாழ்த்துக்கள்.📖📗📚✒️

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (12-Aug-20, 11:24 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 85

மேலே