அவள் மின்னலின் சாயலோ

ஒரு நொடியில்
வானில் உருவாகி

மறுநொடி பூமிக்குள்
பாய்ச்சல் மின்னல்...

பெண்ணே!
ஒரு நொடி பார்வை
சந்திப்பு

மறுநொடி
என் இதயத்திற்குள்
பாய்ச்சல்....

உன்
பார்வை யென்ன
மின்னலின் சாயலோ!!!!!

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (12-Aug-20, 7:36 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 87

மேலே