வளர்மதி அவள்

வளர்மதி என்று இவள் பெயர்.........
இதனாலோ நான் பார்த்த நாள்
என்றுமே இவள் ஒளிர் குன்றா
மதிபோல் அல்லவா காட்சி தந்தாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Aug-20, 8:48 pm)
பார்வை : 86

மேலே