முகநூல் பதிவு 69

முகநூலில் உள்ள பெண்கள் தங்களிடம் சோசியலாக பேச வேண்டும்,பழக வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்களில் எத்தனைப்பேர்.... இதே முநூலில் தங்கள் துணைவியையும் கணக்கு வைக்க விட்டு ...மற்ற ஆண்களிடம் சோசியலாக பழக விடுவார்கள்....?????

ஊரான் மனைவி உங்களிடம் பேசினால் சோசியல்.....
உங்கள் மனைவி மற்றவனிடம் பேசினால்...?????

எழுதியவர் : வை.அமுதா (13-Aug-20, 11:42 am)
பார்வை : 48

மேலே