மாற்றம்

கன்றின் பசிபோக்கச்
சிறுமிதரும் புல்லில் தெரியும்
களங்கமிலா அன்பு,
என்ன வந்தது மனிதனுக்கு
எல்லாம் மறக்கிறான் வளர்ந்ததுமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Aug-20, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : maatram
பார்வை : 67

மேலே