அறிவுரை

உதிக்கும் சூரியன்
ஒளியால் சொல்கிறது,
உள்ளிருப்பில் ஓய்வெடுக்காமல்
உறுதிப்படுத்திடு உன்பலத்தை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Aug-20, 7:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 44

மேலே