காதல் தோட்டம்

தோட்டத்தில் பூத்துகு லுங்கும் மஞ்சள்
பட்டு சாமந்தி, தங்க மானது
தோட்டம், அங்கு வந்தவள் மஞ்சள்
முகத்தால் இன்னும் மெருகேற தோட்டம்
கற்பகத தோட்டமானது வந்த அவள்
தேவ கன்னியாய் காட்சி தர
அங்கு வந்தனான் ஒரு தேவனாகவே
என்னை நினைக்க தோட்டம் காதல்
தேவ லோக மானது நான்மகிழ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Aug-20, 9:02 pm)
Tanglish : kaadhal thottam
பார்வை : 130

மேலே