கொடியேற்றம்

அவளது சிணுங்கலில்
தோன்றும்....சின்ன
ஊடல் என்பது...! !
கூடல் என்ற
கொடியேற்றம்
சிறப்பாக இருக்க
அமைக்கப்படும்
மேடையோ...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Aug-20, 10:45 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 70

மேலே