சாயா தராசு

சாயா தராசு உலகத்தி லேஇல்லை
காயானா லும்தங்க மானாலும் ஏற்பாரோ
முள்நடுவில் நில்லா விடின்மனிதர் நீதிமுள்பின்
சாயலா மோதரா சில் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Aug-20, 11:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே