அவள்

பனிக்கட்டி உருக ஆரம்பித்தது....
என்மேல் அவள் மனம் -இனி
ஆறாய் மாறி தீவென்னை அணைப்பது
எப்போதோ சொல்வா ளோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-20, 9:34 pm)
Tanglish : aval
பார்வை : 137

மேலே