வாழ்வின் விடியல்

விருப்பங்கள் கைக்கூடும் நாளே
வாழ்க்கையின் விடியல் என்றால்
சில நொடிகளிலே வாழ்க்கை
இருளாகிவிடும்

எழுதியவர் : ஜோவி (17-Aug-20, 2:18 pm)
சேர்த்தது : ஜோவி
Tanglish : vaazhvin vidiyal
பார்வை : 1137

மேலே