ஹைக்கூ

ஒட்டிய வயிறு
உண்டு பசி தீர்க்கிறது
மதிலோர மாடு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Aug-20, 2:33 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 219

மேலே