இனியவை கூறல்

வரை முறையில்லாது
வன்சொற்கள் யாவும்
வழக்காடு மொழியாய்
வளர்ந்து விட்ட யுகத்தில்
வந்து வாழ்ந்து காட்டட்டும்
வள்ளுவ பெருந்தகை

எழுதியவர் : (25-Aug-20, 2:03 pm)
Tanglish : iniyavai kooral
பார்வை : 90

மேலே