அவனுக்கொரு கவி

கருப்பு தான் அழகு என்கிறேன்.
ஏற்க மறுக்கிறான்.
என்னவனுக்கு எப்படி புரியவைப்பேன்.
அவன் கருமை தான்
அதற்கு எடுத்துக்காட்டு என்று.

எழுதியவர் : (28-Aug-20, 3:26 pm)
சேர்த்தது : தமிழினி
பார்வை : 235

மேலே