முதுமை

முதுமையின்
முகவரி
முகச்சுருக்கத்தில் மட்டுமா? தெரியும்
இல்லை முதிர்சியின்
விளம்பிலும் தெரியும்.

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (29-Aug-20, 5:01 pm)
Tanglish : muthumai
பார்வை : 83

மேலே