கல்விச்சோலை

கல்விச்சோலை

இங்கு
நந்தவனம் இல்லை_ஆனால்
தென்றலின் படையெடுப்பு

இங்கு
பூந்தோட்டமில்லை_ஆனால்
பூக்களின் படையெடுப்பு

இங்கு
குற்றலமுமில்லை_ஆனால்
அருவிகளின் ஆர்ப்பாட்டம்

இங்கு
அரசியல் மேடைகளில்லை_ஆனால்
அரசியலமைப்பு உண்டு

இங்குஅறிஞர்கள் பிறக்கப்படுவதில்லை_ஆனால்
உருவக்க படுகிறார்கள்

இங்கு
பல திறமைகள் உண்டு
சாதி மத ஏற்றதாழுவுக்கு
இடமில்லை

இது
நற்சமுதாயத்தை உருவாக்கும்
உற்பத்தி கூடமே
கல்வி ச் சோலை...

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (30-Aug-20, 7:23 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 1708

மேலே