தவிப்பு

உறக்கமில்லா கட்டில்

பாரமான தலையணை
ஈரமான கண்களோடு
வாசலை எதிர்நோக்கி
மகனின் வரவை எதிர்நோக்கி
முதியோர் இல்லத்திலிருந்து
தள்ளாடிய வயதில்
முதியவள்..!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (30-Aug-20, 11:41 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 852

மேலே