ஆனந்த யாழ்✍

ஆனந்த யாழ்✍

உன் இதழே வீணை!!
அதில் வரிகள் தந்திகள்!!
என் இதழ் கொண்டு
புது ராகம் மீட்டவா!!
புத்தம் புது உலகுக்கு அழைத்து செல்லவா....

- பாலு.

எழுதியவர் : பாலு (31-Aug-20, 7:05 pm)
சேர்த்தது : balu
பார்வை : 86

மேலே