ஹைக்கூ

தள்ளாடும் மூட்டைப்பூச்சிகள்
இன்னும் போதை தெளியாமல்
கட்டிலில் குடிகாரன்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Sep-20, 1:27 am)
Tanglish : haikkoo
பார்வை : 220

மேலே