வாரம் ஒருநாள் சந்தோஷம்

இறைவனுக்கு

வாரம் ஒருநாள்
சந்தோசம்

மங்கையவள்
தன்னை பார்க்க வருவாளென்று!

ஆனால் தான்
தன்னை அழகு
படுத்திக் கொள்கிறானோ!

இறைவன்...

°°°°°துரைராஜ் ஜீவிதா°°°°°

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (3-Sep-20, 5:52 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 141

மேலே