கண்ணம்மா 3

தன் தவறை உணர்ந்து கண்களில் கண்ணீர் தளும்புகிறது மோகனுக்கு...

உடையை மாற்றிக் கொண்டு காபி உடன் வரும் குழலியை கண்டதும் கண்களை துடைத்துக் கொண்டு dress மாற்றி வருகிறேன் என சொல்லி உள்ளே செல்கிறார் மோகன்.. Fresh up செய்துவிட்டு வரும் மோகன் குற்ற உண்ச்சியில தன் மகளின் முகத்தை பார்க்காமலும் குழலி அன்று நடந்த விஷத்தை சுவாரஸ்யமாக சொல்லிய போதும் அதை மனம் கொடுத்து கேட்காமல் ஏதோ பித்து பிடித்தது போல அமர்ந்து இருந்தார் இதை கண்ட குழலி...என்ன பா என்ன ஆச்சு இன்னைக்கு ஏதோ மாதிரி இருக்க என்று கேட்க...அதற்கு மோகன் ஒன்றும் இல்ல டா கொஞ்சம் தல வலி..அதான்.....என சொல்ல ..குழலி சரி நான் தலைவலி தைலம் தேய்த்து விடுகிறேன் என கூறி தலைவலி தைலம் எடுத்துவந்து மோகனுக்கு தேய்த்துவிட சிறிது நேரத்திலேயே போதும்டா கொஞ்ச நேரம் படுத்தா சரியாகிடும் எனக்கூறிவிட்டு எழுந்து படுக்கைஅறைக்குள் செல்கிறார் மோகன் .... தன் தந்தையிடம் ஏதோ வித்தியாசம் தெரிய ஒன்றும் பேசாமல் தன் தந்தையை ஒருவித குழப்பத்துடன் பார்க்கிறாள் குழலி ...

அன்றைய நாள் ஒருவித அமைதியுடன் கழிந்தது... அடுத்த நாள் பொழுது விடிகிறது ஆனால் இன்று குழலி எழுவதற்கு முன்னே மோகன் எழுந்து விடுகிறார் ... இரவு தூங்கினால் தானே தாமதமாக எழுவதற்கு...அன்று குழலி முழிப்பதற்குள் மோகன் அடுப்பறையில் காபி ரெடி செய்து வைத்துவிட்டு மன மாற்றத்துக்காக நடைப்பயிற்சி செய்ய வெளியில் கிளம்புகிறார் ...

சிறிது நேரத்தில் திரும்பி மோகன் வரும்பொழுது... குழலி குளியலறையில் குளித்துக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்கிறது இவர் உள்ளே வருவதை உணர்ந்த குழலி குளியலறையிலிருந்தே எங்கப்பா போன என்ன அதிசயமா இன்னைக்கு காலையில இவ்ளோ சீக்கிரமா எழுந்துட்ட என கேட்க அதற்குஏதோ காரணம் சொல்லி ரு மழுப்புகிறார் மோகன்... சற்று சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்ய குளியல் அறையிலிருந்து அப்பா அந்த துண்டை எடுக்க மறந்துட்டேன் கட்டிலுக்கு மேலே இருக்கு கொஞ்சம் எடுத்து கொடு என கேட்க அதற்கு சலிப்போடு மோகன் என்னம்மா இதெல்லாம் பார்த்து எடுத்துட்டு போக மாட்டியா என்ன பிள்ளை நீ என சொல்லிக் கொண்டேன் துண்டை எடுத்து குளியலறையின் கதவின் முன் நிற்கிறார் துண்டை வாங்குவதற்கு கதவைத்திறந்த குழலி கையை வெளியில் நீட்ட கீழே குனிந்து கொண்டு துண்டை கொடுக்கும் மோகனுக்குு குழலியின் உருவம் பாத்ரூம் தரையில் உள்ள தண்ணீரில் அலை போல தெரிய அடுத்த நொடி தன்னை மறந்து அறிவை இழந்து பாத்ரூமின் கதவை தள்ள முயற்சிக்கிறார்....
சுதாரித்துக்கொண்ட குழலி என்னப்பா பண்ற.... துண்டு மட்டும் கொடு என கோபத்துடன் கேட்க..துண்டை கொடுத்து விட்டு வேகமாக வந்து அருகிலுள்ள சோபாவில் அமர்ந்து தன் தலையில் அடித்துஅழுகிறார்

குளித்து முடித்து உடை மாற்றி வெளியே வரும் குழலி தன் தந்தை அமர்ந்து அழுவதை கண்டு அருகில் வந்து அவர் தலையை தடவிக் கொடுத்து என்ன ஆச்சு உனக்கு ரெண்டு நாள்ல ஒரு மாதிரி இருக்கே ஏன்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டிக்கிற என்ன பிரச்சனை என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா என்று சமாளிக்கிறார்

குழலி மீண்டும் அம்மா ஞாபகம் வந்திருச்சா என கேட்க ஏதோ காரணம் சொல்லனுமே என்பதற்காக மோகனும் ஆம் என்கிறார்... குழலி பாசத்தில் தன் தந்தையை சமாதானப்படுத்த அவரை அனைத்து தலையைத் தடவிக் கொடுக்க மோகன்... பாவம் போல் குழலி இடம் டேய் கண்ணா நீ ஹாஸ்டலில் தங்கி படிக்கிறியா??...எனக் கேட்கிறார் அதற்கு குழலி ஓஹோ அப்ப நான் ப்ளஸ்டூ நல்ல மார்க் வாங்க மாட்டேன் அப்படின்னு நினைச்சு தான் அழுகிறாயா?? என்று கேட்க அதற்கு மோகனோ இல்லம்மா..ஏற்கனவே உனக்கு இரண்டு வருடம் வீணாகிவிட்டது +2 வில் நல்ல மார்க் எடுத்தால் தானே உங்க அம்மா ஆசைப்பட்டபடி உனக்கு புடிச்ச மெடிக்கல் சீட் வாங்க முடியும்... நீ வீட்டில் இருந்தால் அப்பா கூட விளையாடிகிட்டு டிவி பார்த்துகிட்டு உன் கவனம் சிதறுது இல்லையா...அதான்...... என்று மோகன் தன்னை மாற்றிக்கொள்ள தன் மகளை தூரம் வைக்க என எண்ணுதல் குழலிக்கு அறிய வாய்ப்பில்லை..

இவ்வாறாக பேசும் மோகனிடம் குழலி யோ பாசத்தோடு மோகன் நான் ஹாஸ்டல் போயிட்டா உனக்கு யார் காபி போட்டுக் கொடுப்பா?? உன்னை யார் பாத்துக்குவா?? எனக்கு யாரு நைட் தூங்கும் போது கதை சொல்லுவாங்க?? என்று சொல்லும்பொழுது குழலிக்கும் கண்களில் கண்ணீர் வடிகிறது .... நீ பயப்படாத அம்மா ஆசைப்பட்டபடி நான் கட்டாயம் நல்ல மார்க் வாங்கி மெடிக்கல் காலேஜ்ல ஜாயின் ஆகிவிடுவேன் என்று சமாதானப்படுத்திக் கொண்டு மோகனை தன் வயிற்றோடு கட்டி அணைக்க அமர்ந்து கொண்டே அருகில் நிற்கும் தன் மகளை கட்டி அனைத்து அறிகிறார்... மீண்டும் அவர் அறிவு மழுங்கி தன் அணைப்பில் இருப்பது தன் மகள் என மறந்து கைகள் குழலியை தழுவ முயலும் பொழுது விழித்துக் கொண்டு... தன் மகளை தள்ளிவிடுகிறார் மோகன் தள்ளிவிட்டதில் நிலை தடுமாறி கீழே விழும் குழலி... எழுந்து உனக்கு பைத்தியம் தான் புடிச்சு போச்சு என திட்டிக்கொண்டே அழுதபடி காலை உணவை கூட உண்ணாமல் மோகனிடம் கோவித்துக் கொண்டு பள்ளிக்கு நடந்து செல்கிறார்.. மோகன் சாரிமா அப்பாவை மன்னிச்சிடு எனக்கேட்டும் காதில் வாங்கிகொள்ளாமல் கிளம்விடுகிறார்...

உடைந்து போய் தன் நிலையை நினைத்து வெட்கப் பட்டு குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகி அந்த சோபாவில் அப்படியே படுத்து விடுகிறார் வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை மனக்குழப்பம் அவர் நெஞ்சை அடைக்கிறது தற்செயலாக சோபாவின் முன் உள்ள வார இதழ் ஒன்று காற்றில் தன் பக்கத்தை தானாக புரட்ட அதில் ஒரு விளம்பரம் மோகன் கண்ணில் தட்டுப்படுகிறது ஆம் மனநல மருத்துவர் பற்றிய ஒரு விளம்பரம் ஆவலுடன் வேகமாக எடுத்து அதை பார்க்க அதில் உள்ள எண்ணுக்கு போன் செய்து அன்று காலையிலேயே அந்த மருத்துவரை சந்திக்க முன் பதிவு செய்கிறார்.. சிறிது நேரத்தில் அவருக்கு கீழ் பணி செய்யும் ஜீவன் அலுவலகத்திலிருந்து போன் செய்து என்ன மோகன் சார் என்ன ஆள காணோம் என்று கேட்க இவரும் சாரி ஜீவன் சொல்ல மறந்துட்டேன் நான் இன்னைக்கு ஆபீசுக்கு லீவ் கொஞ்சம் உடம்புக்கு முடியல நான் M.D க்கு லீவ் மெசேஜ் அனுப்பி விடுறேன் என்று கூற ஜீவனும் என்ன சார் ஆச்சு எல்லாம் ஓகே வா ? ஏதும் உதவினா கேளுங்க என்று கூற மோகனும் கட்டாயம் ஜீவன் என்று கூறி போனை வைக்கிறார்...
மனநிலை மருத்துவரை சந்திக்க தன்னை தயார் படுத்திக் கொள்கிறார்

எழுதியவர் : ஜீவன் (6-Sep-20, 4:27 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 99

மேலே