காதல் வாழ்த்து

மின்மினி பூச்சியைப்போல்
வானத்திலிருந்து
நட்சத்திரங்கள்
எட்டி பார்த்து
கண் சிமிட்டி
நம் காதலை வாழ்த்தி
மகிழ்கின்றன...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Sep-20, 3:24 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal vaazthu
பார்வை : 72

மேலே