காதல் ஜுரம்

காதல் ஜுரம் கண்டால் அதற்கு
காதல் ஒன்றேதான் மருந்து இன்று
கொரோனா ஜுரத்திற்கு கூட
நாளை மாற்று மருந்து கண்டு
பிடிக்க கூடும் ஆனால் இந்த
காதல் ஜுரத்திற்கு ஒரே மருந்து
என்றுமே காதல்தான் முள்ளை
முள்ளால் l எடுப்பது போல -
காதல் ஜுரம் கண்ட இவனை
இவள் நிழல் பட்டாள் கூட
இவன் ஜுரம் போயே போய்விடும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Sep-20, 9:18 pm)
பார்வை : 125

மேலே