உன்னோடு என் வாழ்க்கை

உன்னோடு
என் வாழ்க்கை என்பது
கரை சேர முடியாமல் தவிக்கும்
அலை போல் இல்லாமல்..
அலையோடு சேர்ந்து பயணிக்கும்
நுரையாக இருந்தால் போதும்!

தொலைதூரக் காதல் வேண்டாமடி
தொடும் தொலைவினில்
உன் அருகினில்
உன்னை தொடர்ந்து வரும்
ஒரு நிழலாய் வாழ்ந்தால் போதுமடி!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 1:14 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : unnodu en vaazhkkai
பார்வை : 231

மேலே