மௌன விரதம்

என்
இதயம் துடிக்கிறது
உன்னிடம் பேச...

உன்னை
பார்த்ததும் உதடுகள்
மௌன விரதம்
கொள்கிறதே!

நான்
என்ன செய்வேனோ!

மௌனம்
களைய வழியைத்தேடி...
*****துரைராஜ் ஜிவிதா*****

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (9-Sep-20, 8:39 am)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : mouna viratham
பார்வை : 183

மேலே