வேறு என்ன எழுத

எத்துணை எத்துணை
ஹைக்கூக்களை எழுதி பார்த்து விட்டார்
கவிக்கோ...
சிக்குவேனா என்கிறது அவள்
கழுத்து சரிவு

எழுதியவர் : பெருமாள்வினோத் (10-Sep-20, 9:35 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : veru yenna elutha
பார்வை : 2212

மேலே