இதயத் திருடி

நீ
என் இதயத்தைத் திருடியவள்
இல்லையென்று பொய்
சொல்லாதே!

நீ
திருடும் போது
நீ விட்டுச்சென்ற

உன்னுடைய
நினைவுகள் என்னிடமிருக்கிறதே!

%%%%%துரைராஜ் ஜிவிதா%%%%%

எழுதியவர் : துரைராஜ் ஜிவிதா (10-Sep-20, 5:38 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : idayath thirudi
பார்வை : 371

மேலே