வாழ்த்துமடல்
காலம் கருதாமல் காத்திருந்தாய்
கனவு நினைவானது
கலங்கம் இல்ல கையில் இருந்து
கிடைத்த கழுத்து மாலையினால்
காதல் என்னும் உலகில் பறக்க இருக்கும் புதிதாய் இரு பறவை
இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியா இல்லறத்திலும் வாழ்வின் இறுதிவரை இன்பத்தில் திகைத்திட வாழ்த்துக்கள்