கடல்

அடுத்த அலை
எங்கே வரும்
என்ன செய்யும்
யாருக்கு தெரியும்..
என்ன என்ன கண்டிருக்கும் இனி
என்னவெல்லாம் காண இருக்கும்
என் காலடியிலா கடல்
அதன் கைகளிலேயே நான்

எழுதியவர் : பெருமாள்வினோத் (14-Sep-20, 9:45 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : kadal
பார்வை : 79

மேலே