ஹைக்கூ

பசியாறிய பாம்பு
பறந்து பறந்து கொத்துகிறது
தாய்ப்பறவை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Sep-20, 1:16 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 236

மேலே