தேடல்

தொலைவின் தேடல்கள்
அனைத்தும்
யாரோ ஒருவர் - நம்
அருகில் இருந்தபோது
நாம் கவனிக்க தவறியதையே
தொலைவில் சென்றதும்
தேடிக்கொண்டு இருக்கிறோம்...

எழுதியவர் : சிவசங்கரி (15-Sep-20, 1:24 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : thedal
பார்வை : 1331

மேலே