யார் காணும் கனவு

கனவிலும் வலிக்கிறது
கனவில் பயணிக்கிறேன்
நிஜத்தில் ஏங்குவது கனவில்
கனவில் கண்டதெல்லாம் நிஜத்தில்
கனவிலும் மற்றொரு கனவு
ஒருநாள் அவளும் கனவில்
கனவிலும் நான் இப்படித்தான்
தயவுகூர்ந்து கூறுங்கள்
நான் வாழ்வது யாருடைய கனவில்

எழுதியவர் : பெருமாள்வினோத் (16-Sep-20, 9:55 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : yaar kaanum kanavu
பார்வை : 1595

மேலே