இதயத் துடிப்பு

நம் இதயம் இப்படி ஓயாமல் துடிப்பதேன்
அது அதனுள் இருக்கும் இறைவனைத்
தேடி அலைந்து கொண்டே இருப்பதால்
தேடும் அது 'அவனைக் கண்டுகொண்டால்
அப்பாவும் துடிக்குமா என்றால் .... துடிக்கும்
இறைவனைத்தேடி கண்டுகொண்ட தூய
முனிவரின் இதயத் துடிப்பாய்.......
ஓசைத் தெரியாது .....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Sep-20, 8:49 pm)
Tanglish : idayath thudippu
பார்வை : 126

மேலே